Subscribe Us

Header Ads

how to connect pendrive in scv set top box 1000 HD

 how to connect pendrive in scv set top box1000 HD 







வணக்கம் மக்களே இந்த பதிவுல நம்ம வந்து எதை பத்தி பாக்க போறோம்


புதுசா மார்க்கெட் ல வந்து இருக்க scv set top box 1000 HD

Model 


எந்த செட்டாப் பாக்ஸ் நீங்க வச்சிருந்தீங்கன்னா உங்களுக்கு USB pen drive option அதுல மூவி பார்க்கலாம்


உங்களுக்கு டீஃபால்ட்டாவே சேனல்ல மெனு பட்டன்ல remote கொடுத்து இருப்பாங்க உங்களுடைய USB pen drive போட்டு உங்களுடைய videos and photos music movie நீங்க பாத்துக்கலாம் உங்கள் டிவி



ஆனா இதுல வந்து ஸ்மார்ட் டிவிக்கு தான் ஒர்க் ஆகும் நார்மல் டிவிக்கு வொர்க் ஆகாது உங்க வீட்டில நார்மல் டிவி இருந்துச்சுனா அதுல USB option இருந்துச்சுன்னா ட்ரை பண்ணி பாருங்க


இந்த scv set top box 1000 HD

Model 


 movie format support


எப்படி ஒர்க் ஆகுதுன்னு நான் சொல்லித் தரேன் 

உங்களுடைய பென்டிரைவில் மூவி வச்சிருந்தீங்கன்னா அந்த மூவி 



இந்த AAc movie format இருந்தா மட்டும் தான் உங்களுக்கு ஒர்க் ஆகும்


இந்த செட்டாப் பாக்ஸ் இல்ல

Dolby digital channel இருக்கு வொர்க் ஆக 



அண்ட் நீங்க வந்து பென்ட்ரைவ் போட்டு மூவி பாக்குறீங்கன்னா இந்த 

AAC audio format movie நீங்க டவுன்லோட் பண்ணி இருந்தா மட்டும்தான் அப்பதான் உங்களுக்கு ஒர்க் ஆகும்


உங்களுக்கு நான் ஏற்கனவே என்னோட YouTube channel

scv set top box 1000 HD

Model 

வீடியோ போட்டு இருக்கிறேன் அந்த வீடியோ பாருங்கள் உங்களுக்கு தெளிவான ஒரு விளக்கம் கிடை

க்கும் சரிங்களா நன்றி வணக்கம்


Video how to connect pendrive in scv set top





Post a Comment

0 Comments